Advertisment

இவ்ளோ விலையா? மீண்டும் அதிகரித்த தங்கம் விலை: மக்கள் அதிர்ச்சி

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 560 உயர்ந்துள்ளது.

author-image
WebDesk
New Update
sasa
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 560 உயர்ந்துள்ளது. தங்கத்தின் விலை மே மாதம் முதல் அதிக அளவில் அதிகரித்து வந்தது. சில நாட்கள் மட்டுமே தங்கத்தின் விலை குறைந்துள்ளது.

Advertisment

இந்நிலையில் இன்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 560 உயர்ந்து ரூ. 54,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரண தங்கம் கிராமுக்கு ரூ. 70 உயர்ந்து ரூ.6,795-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் 50 காசுகள் உயர்ந்து ஒரு கிராமுக்கு ரூ.92.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment