அதிரடியாக உயர்ந்த தங்கம், வெள்ளி

வெள்ளி விலையும் 1.50 காசுகள் உயர்ந்து கிலோ வெள்ளி ரூ.64500 ஆக உள்ளது.

அதிரடியாக உயர்ந்த தங்கம், வெள்ளி
இன்று செப்டம்பர் 2, தங்கம் வெள்ளி விலை நிலவரம்

சென்னையில் இன்று (ஆகஸ்ட் 9) 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.30 அதிகரித்து விற்பனையாகிவருகிறது.
சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் கிராம் ரூ.4850க்கு விற்பனையான நிலையில், இன்று கிராமுக்கு ரூ.30 அதிகரித்து ரூ.4880 ஆக விற்பனையாகிவருகிறது.

24 காரட் 99.99 தூயத் தங்கத்தை பொறுத்தமட்டில் கிராம் ரூ.5282 ஆக நிர்ணயிக்கப்பட்டு ஒரு சவரன் (8 கிராம்) ரூ.42256 ஆக உள்ளது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.39040 ஆக விற்கப்படுகிறது.

வெள்ளி விலையும் 1.50 காசுகள் உயர்ந்து கிலோ வெள்ளி ரூ.64500 ஆக உள்ளது. பெட்ரோல், டீல் விலையில் மாற்றம் இல்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63 ஆகவும், டீசல் ரூ.94.24 ஆகவும் விற்கப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Business news download Indian Express Tamil App.

Web Title: Gold rates today 09 august 2022

Best of Express