Advertisment

தங்கம் விலையில் தொடர் சரிவு… இன்றைய நிலவரம் என்ன?

தங்கம் விலை நேற்று அதிரடியாக சவரனுக்கு ரூ.80 குறைந்த நிலையில், இன்று அதைவிட சற்று குறைந்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
How much gold can a man keep what does the income tax department say

வரம்பை தாண்டும்பட்சத்தில் வருமான வரித்துறையினரிடம் உரிய ஆவணங்களை ஒப்படைக்காவிட்டால், அந்தத் தங்கம் பறிமுததல் செய்யப்படும்.

Gold and Silver Rate Today in Chennai Tamil News: இந்தியாவில் தங்கம் விலை கடந்த மாதத்தில் ஏற்ற இறக்கத்துடன் இருந்தது. இதற்கு முக்கிய காரணம் அமெரிக்க வேலைவாய்ப்பு சந்தையில் ஏற்பட்ட பாதிப்பு அமெரிக்க டாலர் மதிப்பில் எதிரொலித்துள்ளது. இதனால் பத்திர முதலீடுகளின் அளவு குறைந்து, தங்கம் மீதான முதலீட்டிலும் மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.

Advertisment

இன்றைய தங்கம் விலை

publive-image

தங்கம் விலை நேற்று அதிரடியாக சவரனுக்கு ரூ.80 குறைந்த நிலையில், இன்று அதைவிட சற்று குறைந்துள்ளது. இதன்படி, சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.3 குறைந்து ஒரு கிராம் 5,482 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ.24 குறைந்து ஒரு சவரன் ரூ.43,856 ஆகவும் விற்பனையாகிறது.

24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் 5,980 ரூபாய் ஆகவும், ஒரு சவரன் 47,840 ரூபாய் ஆகவும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலை மட்டும் அதிரடியாக கிராமுக்கு 30 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ. 77.10 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.77,100 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Chennai Gold Rate Business Tamil Business Update Gold
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment