Advertisment

மீண்டும் உயரும் தங்கம் விலை: சென்னையில் இன்றைய ரேட் என்ன?

சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.296 உயர்ந்து ரூ. 44,296-க்கு விற்பனை செய்யப்பட்டது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Gold rates today, 14 July 2023 in tamil

24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் 6,049 ரூபாய் ஆகவும், ஒரு சவரன் 48,392 ரூபாய் ஆகவும் விற்பனையாகிறது.

Gold price today in Chennai: இந்தியாவில் தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே குறைவதும் உயர்வதுமாக இருந்து வருகிறது. இந்நிலையில், தங்கத்தின் விலை இன்றும் அதிரடியாக அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.296 உயர்ந்து ரூ. 44,296-க்கு விற்பனை செய்யப்பட்டது

Advertisment

இந்த நிலையில், இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.64 உயர்ந்து ரூ.44 ஆயிரத்து 360-க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.8 உயர்ந்து ரூ.5,545-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் 6,049 ரூபாய் ஆகவும், ஒரு சவரன் 48,392 ரூபாய் ஆகவும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை

தங்கத்தை போலவே வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. வெள்ளி ஒரு கிராமுக்கு ரூ.1.80 பைசா உயர்ந்து ஒரு கிராம் ரூ.81.30 ஆகவும், கிலோ ரூ. 81 ஆயிரத்து 300 ஆகவும் 73.40க்கு விற்பனையாகிறது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Gold Rate Business Tamil Business Update Gold
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment