scorecardresearch

இன்று 75ஆவது சுதந்திர தினம்: தங்கம், வெள்ளி விலை தெரியுமா?

சென்னையை பொறுத்தவரை 22 காரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் கிராம் ரூ.4,914 ஆக உள்ளது.

இன்று 75ஆவது சுதந்திர தினம்: தங்கம், வெள்ளி விலை தெரியுமா?
Gold rates today, 29 august 2022

நாட்டின் 75ஆவது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில், தங்கம் மற்றும் வெள்ளி விலையை பார்க்கலாம்.
சென்னையை பொறுத்தவரை 22 காரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் கிராம் ரூ.4,914 ஆக உள்ளது. இன்னு சந்தைக்கு விடுமுறை என்பதால் சனிக்கிழமை விலை தொடர்கிறது.
ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.39,312 ஆகவும் 24 காரட் 99.99 தூயத் தங்கம் கிராம் ரூ.5316 ஆகவும் சவரன் ரூ.42528 ஆகவும் தொடர்கிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.64.80 என தொடர்ந்து கிலோ பார் வெள்ளி ரூ.64,800 ஆக உள்ளது.

இதேபோல் நாட்டின் மற்ற நகரங்களிலும் சனிக்கிழமை (ஆக.13) விலையை தொடர்கிறது. பெட்ரோல் மற்றும் டீசல் விலையை பொறுத்தவரை லிட்டர் முறையே ரூ.102.63, ரூ.94.24 என தொடர்கிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Business news download Indian Express Tamil App.

Web Title: Gold rates today 15 august 2022 the gold rate in chennai