மேலும் ரூ.200 குறைந்த தங்கம் விலை… இன்றைய நிலவரம் பாருங்க!

gold rate today chennai 22k Tamil News: நேற்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.760 குறைந்து ரூ.37,920க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று தங்கத்தின் விலை மேலும் ரூ.200 குறைந்துள்ளது.

gold rate today chennai 22k Tamil News: நேற்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.760 குறைந்து ரூ.37,920க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று தங்கத்தின் விலை மேலும் ரூ.200 குறைந்துள்ளது.

author-image
WebDesk
New Update
Gold Silver Price Today 01 May 2024 CHENNAI in Tamil

gold price today chennai in tamil

gold price today chennai in tamil: உலகில் சக்தி வாய்ந்த நாடாக வலம் ரஷ்யா தனது அண்டை நாடான உக்ரைன் மீது படையெப்பு நடத்தி போர்தொடுத்து வருகிறது. இந்த போர் பதற்றம் உலக பொருளாதாரத்தில் எதிரொலித்து வருகிறது. அதன் ஒருபகுதியாக விலைமதிப்புமிக்க அபரணமான தங்கத்தின் விலையில் தொடர்ந்து மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. இம்மாதம் முதல் தேதியில் தங்கம் விலை சவரனுக்கு 280 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் 37,920 ரூபாய்க்கு விற்பனையானது.

Advertisment

ஆனால் மறுநாளே தங்கத்தின் விலையில் உயர்வு காணப்பட்டது. அதன்படி ஜூன் 2ஆம் தேதி தங்கம் விலை 160 ரூபாய் உயர்ந்து, சவரன் 38,080 ரூபாய்க்கு விற்பனை ஆகியது. பிறகு கழிந்த நாட்களிலும் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்தது.

இந்நிலையில், தங்கத்தின் விலை நேற்று அதிரடியாகக் குறைந்தது. அதன்படி, சென்னையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 95 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் தங்கம் 4,740க்கு விற்பனையாகியது. மேலும், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.760 குறைந்து, ரூ.37,920-க்கு விற்பனை செய்யப்பட்டது.

publive-image
Advertisment
Advertisements

இந்நிலையில், இன்றும் ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்து காணப்படுகிறது. அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 25 ரூபாய் குறைந்து ரூ.4,715க்கும், சவரன் 37,720 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது. இதனால் நீண்ட நாட்களாக தங்கம் வாங்க திட்டமிட்டிருந்த மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Gold Selling Gold Tamil Business Update Business Gold Rate

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: