அப்படியே குறைந்த தங்கம் விலை… இன்றைய நிலவரம் என்னன்னு பாருங்க!

தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ. 40 அதிகரித்தது. இந்த நிலையில், இன்று அப்படியே குறைந்துள்ளது.

தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ. 40 அதிகரித்தது. இந்த நிலையில், இன்று அப்படியே குறைந்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Gold Silver Price Today 27 April 2024 CHENNAI in Tamil

சென்னையில் 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 5,995-க்கும், ஒரு சவரன் ரூ. 47,960-க்கும் விற்பனையாகியது.

Gold, Silver Rates Today News Updates in Tamil: இந்தியாவில் தங்கம் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. இந்நிலையில், தங்கம் விலை இன்று சற்று குறைந்துள்ளது.

Advertisment

தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ. 40 அதிகரித்தது. இந்த நிலையில், இன்று அப்படியே குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.43,960-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.5,495-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 5,995-க்கும், ஒரு சவரன் ரூ. 47,960-க்கும் விற்பனையாகியது.

வெள்ளி விலை

Advertisment
Advertisements

வெள்ளி விலை நேற்று ரூ.76 -க்கு விற்பனையாகிய நிலையில், இன்று சற்று அதிகரித்துள்ளது. வெள்ளி ஒரு கிராம் வெள்ளி ரூ.76.20 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.76,200 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Gold Selling Gold Business Update 2 Business Gold Rate

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: