Advertisment

ஆடி முதல் நாளே அதிரடி சரிவு… நகை பிரியர்கள் இன்று தங்கம் வாங்கலாமா?

தங்கம் விலை நேற்று முன் தினம் சவரனுக்கு ரூ.40 உயர்ந்த நிலையில் இன்று அதிரடியாக குறைந்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Gold rates today, 17 July 2023 in tamil

24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் 6,039 ரூபாய் ஆகவும், ஒரு சவரன் 48,312 ரூபாய் ஆகவும் விற்பனையாகிறது.

Gold, Silver Prices Today in Tamil: இந்தியாவில் தங்கம் விலை கடந்த மாதம் முதல் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. தங்கம் விலை நேற்று முன் தினம் சவரனுக்கு ரூ.40 உயர்ந்த நிலையில் இன்று அதிரடியாக குறைந்துள்ளது. இதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 குறைந்து ரூ.44,288-க்கு விற்பனை செய்யபடுகிறது.

Advertisment
publive-image

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.14 குறைந்து ரூ.5,536-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் 6,039 ரூபாய் ஆகவும், ஒரு சவரன் 48,312 ரூபாய் ஆகவும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை

இதேபோல் வெள்ளி விலையும் குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு 30 காசுகள் குறைந்து ரூ.81.50-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ. 81,500 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Gold Selling Gold Tamil Business Update Business Update 2 Business Gold Rate
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment