Advertisment

பெரிய அளவில் மாற்றமில்லை… இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்!

சென்னையில் 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 5,951-க்கும், ஒரு சவரன் ரூ. 47,608-க்கும் விற்பனையாகியது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
 Gold Silver Price Today 17 April 2024 CHENNAI in Tamil

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று பெரிய அளவில் மாற்றமின்றி விற்பனையாகிறது. (சென்னை தங்கம் விலை நிலவரம் 18 ஆகஸ்ட் 2023)

Gold, Silver Rates Today News Updates in tamil: இந்தியாவில் தங்கம் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. இந்நிலையில், தங்கம் விலை இன்று சற்று குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (வெள்ளிக்கிழமை) பெரிய அளவில் மாற்றமின்றி கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.5,455-க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.8 குறைந்து ரூ.43,640-க்கு விற்பனையாகிறது.

Advertisment

24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 5,951-க்கும், ஒரு சவரன் ரூ. 47,608-க்கும் விற்பனையாகியது.

வெள்ளி விலை

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1.00 அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.76.70-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.76,700-க்கும் விற்பனையாகிறது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Chennai Gold Rate Business Business Update 2 Gold Gold Investment
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment