Advertisment

மீண்டும் சரிந்த தங்கம் விலை… இன்றைய நிலவரம் இதுதான்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.43,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Gold Silver Price Today 12 April 2024 CHENNAI in Tamil

சென்னையில் 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 5,945-க்கு விற்பனை செய்யப்படுகிறது. (சென்னை தங்கம் விலை நிலவரம் 19 ஆகஸ்ட் 2023)

Gold, Silver Rates Today News Updates in Tamil: இந்தியாவில் தங்கம் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. இந்நிலையில், தங்கம் விலை இன்றும் சற்று குறைந்துள்ளது.

Advertisment

நேற்று வெள்ளிக்கிழமை சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பெரிய அளவில் மாற்றமின்றி கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.5,455-க்கும், சவரனுக்கு ரூ.8 குறைந்து ரூ.43,640-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், தங்கம் விலை இன்று கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.5,450-க்கும், சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.43,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 5,945-க்கும், ஒரு சவரன் ரூ. 47,560-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலை கிராமுக்கு 20 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.76.50-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.76,500-க்கும் விற்பனையாகிறது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Gold Rate Business Business Update 2 Gold Gold Selling
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment