கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை: இல்லத்தரசிகள் அதிர்ச்சி

Gold rates today in Delhi, Chennai, Kolkata, Mumbai - 25 August 2022 - சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்துள்ளது

Gold rates today in Delhi, Chennai, Kolkata, Mumbai - 25 August 2022 - சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்துள்ளது

author-image
WebDesk
New Update
கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை: இல்லத்தரசிகள் அதிர்ச்சி

இன்று, 25 ஆகஸ்ட் 2022 தங்கம் விலை

Gold Rates Today in Chennai: சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்துள்ளது.

Advertisment

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.38,640 ஆக விற்பனையாகிறது. 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.4,830 ஆக விற்பனையாகிறது.

publive-image

மேலும், 24 காரட் 99.99 ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் 41,856 ரூபாயாக உயர்ந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் 5,232 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.61.10 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment
Advertisements

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Gold Rate Gold Gold Investment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: