2வது நாளாக அதிரடி சரிவு… நகை பிரியர்கள் இன்று தங்கம் வாங்கலாமா?

நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் 5,545 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ. 44,360ஆகவும் விற்பனையாகியது.

நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் 5,545 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ. 44,360ஆகவும் விற்பனையாகியது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Gold Silver Price Today 15 February 2024 CHENNAI in Tamil

24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் 6,038 ரூபாய் ஆகவும், ஒரு சவரன் 48,304 ரூபாய் ஆகவும் விற்பனையாகிறது.

old, Silver Rates Today News Updates in tamil: இந்தியாவில் தங்கம் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. இந்நிலையில், தங்கத்தின் விலை நேற்றைப்போல் இன்றும் சற்று குறைந்துள்ளது.

Advertisment

நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் 5,545 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ. 44,360ஆகவும் விற்பனையாகியது.

இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை அதேபோல் குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ. 44,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.5,535-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் 6,038 ரூபாய் ஆகவும், ஒரு சவரன் 48,304 ரூபாய் ஆகவும் விற்பனையாகிறது.

Advertisment
Advertisements

வெள்ளி விலை

தங்கத்தை போல் வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 50 காசுகள் குறைந்து ரூ.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 80,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Gold Tamil Business Update Business Update 2 Business Gold Rate

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: