தங்கத்தின் விலை இன்று (ஆகஸ்ட் 30, 2022) கிராமுக்கு 25 ரூபாய், சவரனுக்கு 200 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.
சர்வதேச மதிப்பீடுகளுக்கு ஏற்ப தங்கம் வெள்ளியின் விலை மாறுகிறது. அந்த வகையில், இன்று 22 காரட் ஆபரணத் தங்கம் ரூபாய். 25 வரை உயர்ந்து கிராமுக்கு ரூபாய். 4790 என சவரனுக்கு ரூபாய். 38320 ஆக உள்ளது.

24 காரட் 99.99 தூயத் தங்கத்தை பொறுத்தவரை கிராமுக்கு ரூபாய். 5192, சவரனுக்கு ரூபாய். 41536 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வெள்ளியின் விலை நேற்றைய விலை வீழ்ச்சிக்கு பிறகு, இன்று சிறிய மாற்றத்துடன் காணப்படுகிறது. வெள்ளி கிராமுக்கு ரூபாய். 60.10 காசுகளாக, கிலோ பார் வெள்ளி ரூபாய். 60100 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil