/tamil-ie/media/media_files/uploads/2022/08/tamil-indian-express-2022-07-08T123648.026-1-3.jpg)
தங்கம் அல்லது பேப்பர் கோல்டு, 5 ஆண்டுகளில் எது சிறந்த வருமானத்தைக் கொடுத்துள்ளது என்று பார்க்கலாம்.
தங்கத்தின் விலை இன்று (ஆகஸ்ட் 31, 2022) கிராமுக்கு 36 ரூபாய், சவரனுக்கு 288 ரூபாய் வரை குறைந்துள்ளது.
சர்வதேச மதிப்பீடுகளுக்கு ஏற்ப தங்கம் வெள்ளியின் விலை மாறுகிறது. அந்த வகையில், இன்று 22 காரட் ஆபரணத் தங்கம் ரூபாய். 36 வரை குறைந்து, கிராமுக்கு ரூபாய். 4754 என சவரனுக்கு ரூபாய். 38032 ஆக உள்ளது.
24 காரட் 99.99 தூயத் தங்கத்தை பொறுத்தவரை கிராமுக்கு ரூபாய். 5156, சவரனுக்கு ரூபாய். 41248 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வெள்ளியின் விலை நேற்றைய விலை விட இன்று சிறிய மாற்றத்துடன் காணப்படுகிறது. வெள்ளி கிராமுக்கு ரூபாய். 60.00 காசுகளாக, கிலோ பார் வெள்ளி ரூபாய். 60000 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நேற்றைய விலையை இவ்வித இன்று ஒரு கிலோ பார் வெள்ளியின் விலையில் 100 ரூபாய் குறையப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.