நகைப்பிரியர்களுக்கு நல்ல செய்தி… சட்டென்று குறைந்த தங்கம் விலை!

சென்னையில் 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 6,055 ஆகவும், ஒரு சவரன் ரூ. 48,440 ஆகவும் விற்பனையாகிறது.

சென்னையில் 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 6,055 ஆகவும், ஒரு சவரன் ரூ. 48,440 ஆகவும் விற்பனையாகிறது.

author-image
WebDesk
New Update
Gold Silver Price Today 16 April 2024 CHENNAI in Tamil

வெள்ளியின் விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது. (சென்னை தங்கம் விலை நிலவரம் 31 ஜூலை 2023)

Gold, Silver Rates Today News Updates in Tamil: இந்தியாவில் தங்கம் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. இந்நிலையில், தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்துள்ளது.

Advertisment

இந்த நிலையில், சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.44,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.5,550-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 6,055 ஆகவும், ஒரு சவரன் ரூ. 48,440 ஆகவும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை

Advertisment
Advertisements

இன்று வெள்ளியின் விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.80 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Gold Rate Business Gold

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: