சென்னையில் 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 6,044-க்கும், ஒரு சவரன் ரூ. 48,352 -க்கும் விற்பனையாகியது.
Gold, Silver Rates Today News Updates in tamil: இந்தியாவில் தங்கம் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. இந்நிலையில், இன்று தங்கம் விலை சட்டென குறைந்துள்ளது.
Advertisment
நேற்று திங்கள் கிழமை தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு சவரன் ரூ.44,440க்கும், கிராம் ரூ.5,555 -க்கும் விற்பனையாகியது. இந்த நிலையில், இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து, ரூ.44,320க்கு விற்பனையாகிறது. ஒரு கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.5,540க்கு விற்பனை ஆகிறது.
24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 6,044-க்கும், ஒரு சவரன் ரூ. 48,352 -க்கும் விற்பனையாகியது.
Advertisment
Advertisements
வெள்ளி விலை
வெள்ளி விலை அதிரடியாக சரிந்துள்ளது. ரூ.1 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.77.30க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.77,300க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil