சென்னையில் 24 காரட் 99.9 சதவீத தூயத் தங்கம் கிராம் ரூ.5,929 என நிர்ணயிக்கப்பட்டு, சவரன் ரூ.47,432 ஆக உள்ளது. நேற்றைய விலையில் விட இன்று கிராமுக்கு ரூ.6 என்றும் சவரனுக்கு ரூ.48 என்றும் சரிந்துள்ளது.
22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ரூ.5,435 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டு சவரனுக்கு ரூ.43,480 ஆக காணப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று ரூ.9 என்றும் சவரனுக்கு ரூ.72 என்றும் சரிந்துள்ளது.
வெள்ளி விலை:
வெள்ளி விலையும் இன்று கிலோ பார் வெள்ளிக்கு ரூ.75,500 விற்பனையாகிறது. நேற்றைய விலையை விட இன்று ரூ.200 சரிந்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil