Advertisment

சென்னையில் தங்கம் விலை அதிரடி உயர்வு: சவரனுக்கு ரூ.136 அதிகரிப்பு

வெள்ளி விலையும் இன்று கிலோ பார் வெள்ளிக்கு ரூ.75,800 விற்பனையாகிறது.

author-image
WebDesk
New Update
gold price in chennai

சென்னையில் 24 காரட் 99.9 சதவீத தூயத் தங்கம் கிராம் ரூ.5,945 என நிர்ணயிக்கப்பட்டு, சவரன் ரூ.47,560 ஆக உள்ளது. நேற்றைய விலையில் விட இன்று கிராமுக்கு ரூ.16 என்றும் சவரனுக்கு ரூ.128 என்றும் அதிகரித்துள்ளது.

Advertisment

22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ரூ.5,452 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டு சவரனுக்கு ரூ.43,616 ஆக காணப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று ரூ.17 என்றும் சவரனுக்கு ரூ.136 என்றும் அதிகரித்துள்ளது.

வெள்ளி விலை:

வெள்ளி விலையும் இன்று கிலோ பார் வெள்ளிக்கு ரூ.75,800 விற்பனையாகிறது. நேற்றைய விலையை விட இன்று ரூ.300 அதிகரித்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Gold Rate Gold Gold Investment
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment