Advertisment

தங்கம் கிராமுக்கு ரூ.5,460-க்கு விற்பனை: இன்று நகை வாங்கலாமா?

வெள்ளி விலையும் இன்று கிலோ பார் வெள்ளிக்கு ரூ.75,800 விற்பனையாகிறது.

author-image
WebDesk
New Update
gold silver price

Gold Silver Price in Chennai - 06th July 2023

சென்னையில் 24 காரட் 99.9 சதவீத தூயத் தங்கம் கிராம் ரூ.5,956 என நிர்ணயிக்கப்பட்டு, சவரன் ரூ.47,648 ஆக உள்ளது.

Advertisment

4ஆம் தேதி சென்னையில் நிர்ணயிக்கப்பட்ட விலையில் விட இன்று கிராமுக்கு ரூ.11 என்றும் சவரனுக்கு ரூ.88 என்றும் அதிகரித்துள்ளது. 5, 6 (இன்று) ஆகிய தேதிகளில் அதே விலையில் தங்கம் விற்கப்படுகிறது.

22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ரூ.5,460 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டு சவரனுக்கு ரூ.43,680 ஆக காணப்படுகிறது.

4ஆம் தேதி சென்னையில் நிர்ணயிக்கப்பட்ட விலையில் விட இன்று கிராமுக்கு ரூ.8 என்றும் சவரனுக்கு ரூ.64 என்றும் அதிகரித்துள்ளது. 5, 6 (இன்று) ஆகிய தேதிகளில் அதே விலையில் தங்கம் விற்கப்படுகிறது.

வெள்ளி விலை:

வெள்ளி விலையும் இன்று கிலோ பார் வெள்ளிக்கு ரூ.75,800 விற்பனையாகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Gold Rate Gold Gold Investment
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment