/tamil-ie/media/media_files/uploads/2022/09/tamil-indian-express-2022-07-08T123648.026-1-2.jpg)
Gold Silver Price in Chennai - 10th September
சென்னையில், இன்று (செப்.10) 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ரூ.4740 ஆகவும், சவரனுக்கு ரூ.37920 ஆக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 24 காரட் 99.99 சதவீத தூயத் தங்கம் கிராம் 5142 ஆகவும், சவரனுக்கு ரூ.41136 ஆகவும் உள்ளது. ஆக தங்கம் நேற்றைய விலையை காட்டிலும் சவரனுக்கு ரூ.40 உயர்ந்துள்ளது.
நேற்றைய விலையை காட்டிலும் இன்று கிராமுக்கு 10 காசுகள் என, கிலோவுக்கு ரூ. 100 உயர்ந்துள்ளது. தற்போது கிலோ வெள்ளி ரூ.60,400 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் மாதம் கிராம் வெள்ளி ரூபாய் 60க்கு விற்பனையானது, அவ்வாறு பார்க்கையில் கடந்த மாதத்துடன் ஒப்பிடும்போது வெள்ளி விலை கிலோவிற்கு ரூபாய் 400 வரை உயர்ந்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.