Advertisment

Gold Price Today: தங்கம் சவரனுக்கு ரூ.120 சரிவு: தங்கம் வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி கிராம் ரூ.60.50 ஆகவும் கிலோ பார் வெள்ளி ரூ.60500 ஆகவும் விற்பனையாகிறது.

author-image
WebDesk
New Update
Gold Price Today: தங்கம் சவரனுக்கு ரூ.120 சரிவு: தங்கம் வெள்ளி விலை நிலவரம்

Gold Silver Price in Chennai - 12th September

Gold, Silver Rates Today News Updates in Tamil: தமிழகத்தில் இம்மாத தொடக்கம் முதல், தங்கம் விலையில் ஏற்றம், இறக்கமாக இருந்து வருகிறது. அதன்படி, இன்று சென்னையில் 22காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.15 குறைந்து, ரூ. 4,725 ஆகவும், சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.37,800 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 24 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5,127 என சவரனுக்கு ரூ. 41,016 ஆக விற்பனையாகிறது.

Advertisment

வெள்ளி விலை:

சென்னையில் இன்று வெள்ளி விலை அதிகரித்துள்ளது. அதன்படி வெள்ளி கிராம் ஒன்றுக்கு 10 காசுகள் உயர்வுடன் ரூ.60.50க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோவுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.60,500க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

publive-image

ஆகஸ்ட் மாதம் கிராம் வெள்ளி ரூபாய் 60க்கு விற்பனையானது, அவ்வாறு பார்க்கையில் கடந்த மாதத்துடன் ஒப்பிடும்போது வெள்ளி விலை கிலோவிற்கு ரூபாய் 500 வரை உயர்ந்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Chennai Gold Gold Investment Gold Rate Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment