Advertisment

கிலோவிற்கு 700 ரூபாய் வரை உயர்ந்த வெள்ளி - தங்கம் வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி கிராம் ரூ.59.50 ஆகவும் கிலோ பார் வெள்ளி ரூ.59500 ஆகவும் விற்பனையாகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
கிலோவிற்கு 700 ரூபாய் வரை உயர்ந்த வெள்ளி - தங்கம் வெள்ளி விலை நிலவரம்

Gold Silver Price in Chennai - 8th September

சென்னையில், இன்று (செப்.8) 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ரூ.4730 ஆகவும், சவரனுக்கு ரூ.37840 ஆக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 24 காரட் 99.99 சதவீத தூயத் தங்கம் கிராம் 5132 ஆகவும், சவரனுக்கு ரூ.41056 ஆகவும் உள்ளது. ஆக தங்கம் நேற்றைய விலையை காட்டிலும் சவரனுக்கு ரூ.40 உயர்ந்துள்ளது.

Advertisment

publive-image

வெள்ளி விலை

நேற்றைய விலையை காட்டிலும் இன்று கிராமுக்கு 70 காசுகள் என, கிலோவுக்கு ரூ. 700 உயர்ந்துள்ளது.

தற்போது கிலோ வெள்ளி ரூ.59,500 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் கிராம் வெள்ளி ரூ.64-ஐ யும் கடந்து விற்பனையானது. அவ்வாறு பார்க்கையில் கடந்த மாதத்துடன் ஒப்பிடும்போது வெள்ளி விலை ரூபாய் 5 ஆயிரம் வரை சரிந்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Chennai Gold Rate Gold Gold Investment
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment