Advertisment

தங்கம் சவரனுக்கு ரூ.40 உயர்வு: தங்கம் வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி கிராம் ரூ.60.30 ஆகவும் கிலோ பார் வெள்ளி ரூ.60300 ஆகவும் விற்பனையாகிறது.

author-image
WebDesk
New Update
தங்கம் சவரனுக்கு ரூ.40 உயர்வு: தங்கம் வெள்ளி விலை நிலவரம்

Gold Silver Price in Chennai - 9th September

சென்னையில், இன்று (செப்.9) 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ரூ.4735 ஆகவும், சவரனுக்கு ரூ.37880 ஆக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 24 காரட் 99.99 சதவீத தூயத் தங்கம் கிராம் 5137 ஆகவும், சவரனுக்கு ரூ.41096 ஆகவும் உள்ளது. ஆக தங்கம் நேற்றைய விலையை காட்டிலும் சவரனுக்கு ரூ.40 உயர்ந்துள்ளது.

Advertisment

publive-image

வெள்ளி விலை

நேற்றைய விலையை காட்டிலும் இன்று கிராமுக்கு 80 காசுகள் என, கிலோவுக்கு ரூ. 800 உயர்ந்துள்ளது. தற்போது கிலோ வெள்ளி ரூ.60,300 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் மாதம் கிராம் வெள்ளி ரூபாய் 60க்கு விற்பனையானது, அவ்வாறு பார்க்கையில் கடந்த மாதத்துடன் ஒப்பிடும்போது வெள்ளி விலை கிலோவிற்கு ரூபாய் 300 வரை உயர்ந்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Chennai Gold Rate Gold Gold Investment
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment