Advertisment

உயரும் தங்கம்- வெள்ளி விலை: பெருநகரங்களில் என்ன நிலவரம்?

சென்னையில் இன்று 24 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5,388 என சவரனுக்கு ரூ. 43,104 ஆக விற்பனையாகிறது.

author-image
WebDesk
New Update
உயரும் தங்கம்- வெள்ளி விலை: பெருநகரங்களில் என்ன நிலவரம்?

Gold Silver Price in Metropolitan Cities - 02nd December

Gold, Silver Rates Today News Updates in Tamil, 02nd December: எரிசக்தி நெருக்கடி ஐரோப்பிய பொருளாதாரத்தை மந்தநிலைக்குள் தள்ளக்கூடும் என்கிற காரணத்தினால், யூரோ டாலருக்கு இணையாக மதிப்பு இருந்தது. டாலரின் வலிமை மற்ற நாணயங்களை வாங்குபவர்களுக்கு கிரீன்பேக்-விலை தங்கத்தின் விலையை உயர்த்துகிறது.

Advertisment

இந்த நிலையில் இந்தியாவில் உள்ள தலைநகரங்களில் தங்கம் வெள்ளி விலை நிலவரத்தை பற்றி காணலாம்:

publive-image

இந்தியாவில் தங்கம் வெள்ளி விலை:

டெல்லி: இந்தியாவின் தலை நகரமான டெல்லியில் இன்று தங்கம் விலை சீராக உள்ளது. ஒரு கிராம் ரூ.4,930 என்று, 22 காரட் 8 கிராம் தங்கத்தின் விலை ரூ. 39,440 ஆக உள்ளது. நேற்றைய விலையை விட ரூ.400 அதிகரித்துள்ளது. 24 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5,378 என்று, சவரனுக்கு ரூ.43,024 ஆக விற்பனையாகிறது. நேற்றைய விலையை விட ரூ.360 அதிகரித்துள்ளது.

வெள்ளி விலையைப் பொறுத்தவரை, டெல்லியில் இன்று ஒரு கிலோ வெள்ளி ரூ. 64,000 ஆக விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று ரூ.400 அதிகரித்துள்ளது.

மும்பை: மும்பையில் இன்று 22காரட் தங்கம் கிராமுக்கு ரூ. 4,925 என்றும் சவரனுக்கு ரூ. 39,400 என்று விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட ரூ.400 அதிகரித்துள்ளது. 24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.5,373 ஆகவும் சவரனுக்கு ரூ. 42,984 ஆகவும் விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட ரூ.440 அதிகரித்துள்ளது.

வெள்ளி விலையை பொறுத்தவரை, மும்பையில் இன்று ஒரு கிலோ ரூ. 64,000 ஆக விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று ரூ.400 அதிகரித்துள்ளது.

கொல்கத்தா: கொல்கத்தாவில் இன்று 22காரட் தங்கம் கிராமுக்கு ரூ. 4,925 என்றும் சவரனுக்கு ரூ. 39,400 என்று விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட ரூ.400 அதிகரித்துள்ளது. 24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ. 5,373 என்றும் சவரனுக்கு ரூ. 42,984 என்றும் விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட ரூ.440 அதிகரித்துள்ளது.

வெள்ளி விலையை பொறுத்தவரை, கொல்கத்தாவில் இன்று ஒரு கிலோ ரூ.70,500 ஆக விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று ரூ.6,900 அதிகரித்துள்ளது.

பெங்களூர்: பெங்களூரில் இன்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ. 4,925 என்றும் சவரனுக்கு ரூ. 39,400 என்றும் விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட ரூ.360 அதிகரித்துள்ளது. 24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ. 5,373 என்றும் சவரனுக்கு ரூ. 42,984 என்றும் விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட ரூ.400 அதிகரித்துள்ளது.

வெள்ளி விலையை பொறுத்தவரை, பெங்களுருவில் இன்று ஒரு கிலோ ரூ. 70,500 ஆக விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று ரூ.700 அதிகரித்துள்ளது.

ஹைதெராபாத்: ஹைதெராபாதில் இன்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ. 4,930 என்றும் சவரனுக்கு ரூ.39,440 என்றும் விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட ரூ.440 அதிகரித்துள்ளது. 24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ. 5,378 என்றும் சவரனுக்கு ரூ. 43,024 என்றும் விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட ரூ.480 அதிகரித்துள்ளது.

வெள்ளி விலையை பொறுத்தவரை, இன்று ஒரு கிலோ ரூ. 70,500 ஆக விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று ரூ.700 அதிகரித்துள்ளது.

சென்னையில் தங்கம் விலை:

தமிழகத்தில் இம்மாத தொடக்கம் முதல், தங்கம் விலையில் ஏற்றம், இறக்கமாக இருந்து வருகிறது. அதன்படி, இன்று சென்னையில் 22காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ. 4,940 ஆகவும், சவரனுக்கு ரூ.39,520க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நேற்றைய விலையை விட ரூ.120 குறைந்துள்ளது. 24 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5,388 என சவரனுக்கு ரூ. 43,104 ஆக விற்பனையாகிறது. நேற்றைய விலையை விட ரூ.136 குறைந்துள்ளது.

வெள்ளி விலை:

சென்னையில் இன்று வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.70.50க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோவுக்கு ரூ.70,500க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நேற்றைய விலையை விட ரூ.700 அதிகரித்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Gold Rate Gold Gold Investment
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment