scorecardresearch

தங்கம் சவரன் ரூ.46,976க்கு விற்பனை: வெள்ளி நிலவரம் என்ன?

இன்று சென்னையில் 22காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.5,383 ஆகவும், சவரனுக்கு ரூ.43,064க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தங்கம் சவரன் ரூ.46,976க்கு விற்பனை: வெள்ளி நிலவரம் என்ன?
Gold Silver Price in Metropolitan Cities – 08th February 2023

Gold, Silver Rates Today News Updates in Tamil, 08th February: இன்று சென்னையில் 22காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.5,383 ஆகவும், சவரனுக்கு ரூ.43,064க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நேற்றைய விலையை விட கிராமுக்கு ரூ.10 மற்றும் சவரனுக்கு ரூ.80 அதிகரித்துள்ளது. 24 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5,872 என சவரனுக்கு ரூ.46,976 ஆக விற்பனையாகிறது. நேற்றைய விலையை விட கிராமுக்கு ரூ.10 மற்றும் சவரனுக்கு ரூ.80 அதிகரித்துள்ளது.

ரஷ்யா, உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர் காரணமாக, கடந்த ஆண்டு பல நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது. இதனால் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கம்- வெள்ளி விலை, கடந்த சில நாட்களுக்கு மிகவும் குறைந்த விலைக்கு சரிந்தது. அந்த சமயத்தில், நகை வாங்கி சேர்க்க நினைத்தனர் மக்கள்.

இன்று இந்தியாவின் மற்ற பெருநகரங்களிலும் தங்கம் வெள்ளியின் விலை என்ன என்பதை காணலாம்:

இந்தியாவில் தங்கம் வெள்ளி விலை:

டெல்லி: இந்தியாவின் தலை நகரமான டெல்லியில் இன்று தங்கம் விலை சீராக உள்ளது. ஒரு கிராம் ரூ.5,290 என்று, 22 காரட் 8 கிராம் தங்கத்தின் விலை ரூ.42,320 ஆக உள்ளது. 24 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5,770 என்று, சவரனுக்கு ரூ.46,160 ஆக விற்பனையாகிறது.

வெள்ளி விலையைப் பொறுத்தவரை, டெல்லியில் இன்று ஒரு கிலோ வெள்ளி ரூ.71,400 ஆக விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று ரூ.100 அதிகரித்துள்ளது.

மும்பை: மும்பையில் இன்று 22காரட் தங்கம் கிராமுக்கு ரூ.5,275 என்றும் சவரனுக்கு ரூ.42,200 என்று விற்கப்படுகிறது. 24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.5,755 ஆகவும் சவரனுக்கு ரூ.46,040 ஆகவும் விற்கப்படுகிறது.

வெள்ளி விலையை பொறுத்தவரை, மும்பையில் இன்று ஒரு கிலோ ரூ.71,400 ஆக விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று ரூ.100 அதிகரித்துள்ளது.

கொல்கத்தா: கொல்கத்தாவில் இன்று 22காரட் தங்கம் கிராமுக்கு ரூ.5,275 என்றும் சவரனுக்கு ரூ.42,200 என்று விற்கப்படுகிறது. 24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.5,755 என்றும் சவரனுக்கு ரூ.46,040 என்றும் விற்கப்படுகிறது.

வெள்ளி விலையை பொறுத்தவரை, கொல்கத்தாவில் இன்று ஒரு கிலோ ரூ.71,400 ஆக விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று ரூ.100 அதிகரித்துள்ளது.

பெங்களூர்: பெங்களூரில் இன்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.5,280 என்றும் சவரனுக்கு ரூ.42,240 என்றும் விற்கப்படுகிறது. 24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ. 5,760 என்றும் சவரனுக்கு ரூ.46,080 என்றும் விற்கப்படுகிறது.

வெள்ளி விலையை பொறுத்தவரை, பெங்களுருவில் இன்று ஒரு கிலோ ரூ. 74,000 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

ஹைதெராபாத்: ஹைதெராபாதில் இன்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.5,275 என்றும் சவரனுக்கு ரூ.42,200 என்றும் விற்கப்படுகிறது. 24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.5,755 என்றும் சவரனுக்கு ரூ.46,040 என்றும் விற்கப்படுகிறது.

வெள்ளி விலையை பொறுத்தவரை, இன்று ஒரு கிலோ ரூ.74,000 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் தங்கம் விலை:

தமிழகத்தில் இம்மாத தொடக்கம் முதல், தங்கம் விலையில் ஏற்றம், இறக்கமாக இருந்து வருகிறது. அதன்படி, இன்று சென்னையில் 22காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.5,383 ஆகவும், சவரனுக்கு ரூ.43,064க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நேற்றைய விலையை விட கிராமுக்கு ரூ.10 மற்றும் சவரனுக்கு ரூ.80 அதிகரித்துள்ளது. 24 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5,872 என சவரனுக்கு ரூ.46,976 ஆக விற்பனையாகிறது. நேற்றைய விலையை விட கிராமுக்கு ரூ.10 மற்றும் சவரனுக்கு ரூ.80 அதிகரித்துள்ளது.

வெள்ளி விலை:

சென்னையில் இன்று வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.74.00க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோவுக்கு ரூ.74,000க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Business news download Indian Express Tamil App.

Web Title: Gold silver price in metropolitan cities 08th february 2023

Best of Express