Advertisment

மளமளவென சரியும் தங்கம்.. இன்று என்ன விலை?

மார்ச் 5இல் ரூ.42,008 ஆக உயர்ந்து, தற்போது இன்று ரூ.41,240 ஆக சரிந்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,800 சரிந்துள்ளது.

author-image
WebDesk
New Update
Tamil News

Tamil News Updates

Gold Silver Price in Metropolitan Cities, 10th March: பிப்ரவரி 2ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.44,040 ஆக இதுவரை இல்லாத அளவிற்கு புதிய உச்சத்தை எட்டியது. பிப்ரவரி 5ஆம் தேதி சவரனுக்கு ரூ.42,680 ஆக சரிந்தது. பிப்ரவரி 9ஆம் தேதி மேலும் ரூ.43,000 ஆக அதிகரித்தது.

Advertisment

publive-image

பிப்ரவரி 15ஆம் தேதி சவரனுக்கு ரூ.42,520 என்ன சரிந்த தங்கம் விலை, பிப்ரவரி 19-ம் தேதியில் ரூ.42,320 ஆக சரிந்தது. மேலும், பிப்ரவரி 27ஆம் தேதியன்று, சவரனுக்கு ரூ.41,608 ஆக சரிந்தது.

மார்ச் மாதம் தொடங்கிய பின்பு, ஒன்றாம் தேதியன்று சவரனுக்கு ரூ.41,880 ஆக அதிகரித்த தங்கம் விலை, மார்ச் 5இல் ரூ.42,008 ஆக உயர்ந்து, தற்போது இன்று ரூ.41,240 ஆக சரிந்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,800 சரிந்துள்ளது.

இன்று இந்தியாவின் மற்ற பெருநகரங்களிலும் தங்கம் வெள்ளியின் விலை என்ன என்பதை காணலாம்:

இந்தியாவில் தங்கம் வெள்ளி விலை:

டெல்லி: இந்தியாவின் தலை நகரமான டெல்லியில் இன்று தங்கம் விலை சீராக உள்ளது. ஒரு கிராம் ரூ.5,155 என்று, 22 காரட் 8 கிராம் தங்கத்தின் விலை ரூ.41,240 ஆக உள்ளது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.50 மற்றும் சவரனுக்கு ரூ.400 அதிகரித்துள்ளது. 24 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5,621 என்று, சவரனுக்கு ரூ.44,968 ஆக விற்பனையாகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.53 மற்றும் சவரனுக்கு ரூ.424 அதிகரித்துள்ளது.

வெள்ளி விலையைப் பொறுத்தவரை, டெல்லியில் இன்று ஒரு கிலோ வெள்ளி ரூ.65,250 ஆக விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று ரூ.200 சரிந்துள்ளது.

மும்பை: மும்பையில் இன்று 22காரட் தங்கம் கிராமுக்கு ரூ.5,140 என்றும் சவரனுக்கு ரூ.41,240 என்று விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.50 மற்றும் சவரனுக்கு ரூ.400 அதிகரித்துள்ளது. 24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.5,607 ஆகவும் சவரனுக்கு ரூ.44,856 ஆகவும் விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.54 மற்றும் சவரனுக்கு ரூ.432 அதிகரித்துள்ளது.

வெள்ளி விலையை பொறுத்தவரை, மும்பையில் இன்று ஒரு கிலோ ரூ.65,250 ஆக விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று ரூ.200 சரிந்துள்ளது.

கொல்கத்தா: கொல்கத்தாவில் இன்று 22காரட் தங்கம் கிராமுக்கு ரூ.5,140 என்றும் சவரனுக்கு ரூ.41,120 என்று விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.50 மற்றும் சவரனுக்கு ரூ.400 அதிகரித்துள்ளது. 24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.5,607 என்றும் சவரனுக்கு ரூ.44,856 என்றும் விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.54 மற்றும் சவரனுக்கு ரூ.432 அதிகரித்துள்ளது.

வெள்ளி விலையை பொறுத்தவரை, கொல்கத்தாவில் இன்று ஒரு கிலோ ரூ.65,250 ஆக விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று ரூ.200 சரிந்துள்ளது.

பெங்களூர்: பெங்களூரில் இன்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.5,145 என்றும் சவரனுக்கு ரூ.41,160 என்றும் விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.50 மற்றும் சவரனுக்கு ரூ.400 அதிகரித்துள்ளது. 24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ. 5,611 என்றும் சவரனுக்கு ரூ.44,888 என்றும் விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.53 மற்றும் சவரனுக்கு ரூ.424 அதிகரித்துள்ளது.

வெள்ளி விலையை பொறுத்தவரை, பெங்களுருவில் இன்று ஒரு கிலோ ரூ.67,300 ஆக விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று ரூ.100 சரிந்துள்ளது.

ஹைதெராபாத்: ஹைதெராபாதில் இன்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.5,140 என்றும் சவரனுக்கு ரூ.41,120 என்றும் விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.50 மற்றும் சவரனுக்கு ரூ.400 அதிகரித்துள்ளது. 24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.5,607 என்றும் சவரனுக்கு ரூ.44,856 என்றும் விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.54 மற்றும் சவரனுக்கு ரூ.432 அதிகரித்துள்ளது.

வெள்ளி விலையை பொறுத்தவரை, இன்று ஒரு கிலோ ரூ.67,300 ஆக விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று ரூ.100 சரிந்துள்ளது.

சென்னையில் தங்கம் விலை:

தமிழகத்தில் இம்மாத தொடக்கம் முதல், தங்கம் விலையில் ஏற்றம், இறக்கமாக இருந்து வருகிறது. அதன்படி, இன்று சென்னையில் 22காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.5,155 ஆகவும், சவரனுக்கு ரூ.41,240க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 24 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5,625 என சவரனுக்கு ரூ.45,000 ஆக விற்பனையாகிறது.

வெள்ளி விலை:

சென்னையில் இன்று வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.67.30க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோவுக்கு ரூ.67,300க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நேற்றைய விலையை விட இன்று ரூ.100 சரிந்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Gold Rate Gold Gold Investment
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment