Advertisment

அசுர வேகத்தில் உயரும் தங்கம் விலை: பெரிய நகரங்களில் இன்று என்ன ரேட்?

Gold Silver Price in Metropolitan Cities - 21st December: 24 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5,580 என சவரனுக்கு ரூ. 44,640 ஆக விற்பனையாகிறது.

author-image
WebDesk
New Update
அசுர வேகத்தில் உயரும் தங்கம் விலை: பெரிய நகரங்களில் இன்று என்ன ரேட்?

Gold Silver Price in Metropolitan Cities - 21st December

Gold, Silver Rates Today News Updates in Tamil, 21st December: இந்தியாவில் கடந்த சில நாட்களாக தங்கத்தில் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. இந்தியாவில் உள்ள பெருநகரங்களில் தங்கம் வெள்ளியின் விலை சரிந்து வந்தாலும், சென்னையில் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. இன்று சென்னையிலும் இந்தியாவின் மற்ற பெருநகரங்களிலும் தங்கம் வெள்ளியின் விலை என்ன என்பதை காணலாம்:

Advertisment

publive-image

இந்தியாவில் தங்கம் வெள்ளி விலை:

டெல்லி: இந்தியாவின் தலை நகரமான டெல்லியில் இன்று தங்கம் விலை சீராக உள்ளது. ஒரு கிராம் ரூ.5,025 என்று, 22 காரட் 8 கிராம் தங்கத்தின் விலை ரூ.40,200 ஆக உள்ளது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.50 மற்றும் சவரனுக்கு ரூ.400 அதிகரித்துள்ளது. 24 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5,482 என்று, சவரனுக்கு ரூ.43,856 ஆக விற்பனையாகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.56 மற்றும் சவரனுக்கு ரூ.448 அதிகரித்துள்ளது.

வெள்ளி விலையைப் பொறுத்தவரை, டெல்லியில் இன்று ஒரு கிலோ வெள்ளி ரூ.70,100 ஆக விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று ரூ.800 அதிகரித்துள்ளது.

மும்பை: மும்பையில் இன்று 22காரட் தங்கம் கிராமுக்கு ரூ.5,010 என்றும் சவரனுக்கு ரூ.40,080 என்று விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.50 மற்றும் சவரனுக்கு ரூ.400 அதிகரித்துள்ளது. 24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.5,465 ஆகவும் சவரனுக்கு ரூ. 43,720 ஆகவும் விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.54 மற்றும் சவரனுக்கு ரூ.432 அதிகரித்துள்ளது.

வெள்ளி விலையை பொறுத்தவரை, மும்பையில் இன்று ஒரு கிலோ ரூ.70,100 ஆக விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று ரூ.800 அதிகரித்துள்ளது.

கொல்கத்தா: கொல்கத்தாவில் இன்று 22காரட் தங்கம் கிராமுக்கு ரூ.5,010 என்றும் சவரனுக்கு ரூ.40,080 என்று விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.50 மற்றும் சவரனுக்கு ரூ.400 அதிகரித்துள்ளது. 24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ. 5,465 என்றும் சவரனுக்கு ரூ. 43,720 என்றும் விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.54 மற்றும் சவரனுக்கு ரூ.432 அதிகரித்துள்ளது.

வெள்ளி விலையை பொறுத்தவரை, கொல்கத்தாவில் இன்று ஒரு கிலோ ரூ.70,100 ஆக விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று ரூ.800 அதிகரித்துள்ளது.

பெங்களூர்: பெங்களூரில் இன்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.5,015 என்றும் சவரனுக்கு ரூ.40,120 என்றும் விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.50 மற்றும் சவரனுக்கு ரூ.400 அதிகரித்துள்ளது. 24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ. 5,470 என்றும் சவரனுக்கு ரூ. 43,760 என்றும் விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.54 மற்றும் சவரனுக்கு ரூ.432 அதிகரித்துள்ளது.

வெள்ளி விலையை பொறுத்தவரை, பெங்களுருவில் இன்று ஒரு கிலோ ரூ. 74,700 ஆக விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று ரூ.2,200 அதிகரித்துள்ளது.

ஹைதெராபாத்: ஹைதெராபாதில் இன்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.5,010 என்றும் சவரனுக்கு ரூ.40,080 என்றும் விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.50 மற்றும் சவரனுக்கு ரூ.400 அதிகரித்துள்ளது. 24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ. 5,465 என்றும் சவரனுக்கு ரூ. 43,720 என்றும் விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.54 மற்றும் சவரனுக்கு ரூ.432 அதிகரித்துள்ளது.

வெள்ளி விலையை பொறுத்தவரை, இன்று ஒரு கிலோ ரூ. 74,700 ஆக விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று ரூ.2,200 அதிகரித்துள்ளது.

சென்னையில் தங்கம் விலை:

தமிழகத்தில் இம்மாத தொடக்கம் முதல், தங்கம் விலையில் ஏற்றம், இறக்கமாக இருந்து வருகிறது. அதன்படி, இன்று சென்னையில் 22காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.5,115 ஆகவும், சவரனுக்கு ரூ.40,920க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.47 மற்றும் சவரனுக்கு ரூ.376 அதிகரித்துள்ளது. 24 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5,580 என சவரனுக்கு ரூ. 44,640 ஆக விற்பனையாகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.52 மற்றும் சவரனுக்கு ரூ.416 அதிகரித்துள்ளது.

வெள்ளி விலை:

சென்னையில் இன்று வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.74.70க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோவுக்கு ரூ.74,700க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நேற்றைய விலையை விட இன்று ரூ.2,200 அதிகரித்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Gold Rate Gold Gold Investment
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment