Gold, Silver Rates Today News Updates in Tamil, 23rd January: இன்று சென்னையில் 22காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.5,323 ஆகவும், சவரனுக்கு ரூ.42,584க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நேற்றைய விலையை விட கிராமுக்கு ரூ.3 மற்றும் சவரனுக்கு ரூ.24 அதிகரித்துள்ளது. 24 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5,807 என சவரனுக்கு ரூ.46,456 ஆக விற்பனையாகிறது. நேற்றைய விலையை விட கிராமுக்கு ரூ.3 மற்றும் சவரனுக்கு ரூ.24 அதிகரித்துள்ளது.
ரஷ்யா, உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர் காரணமாக, கடந்த ஆண்டு பல நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது. இதனால் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கம்- வெள்ளி விலை, கடந்த சில நாட்களுக்கு மிகவும் குறைந்த விலைக்கு சரிந்தது. அந்த சமயத்தில், நகை வாங்கி சேர்க்க நினைத்தனர் மக்கள்.
இன்று இந்தியாவின் மற்ற பெருநகரங்களிலும் தங்கம் வெள்ளியின் விலை என்ன என்பதை காணலாம்:
இந்தியாவில் தங்கம் வெள்ளி விலை:
டெல்லி: இந்தியாவின் தலை நகரமான டெல்லியில் இன்று தங்கம் விலை சீராக உள்ளது. ஒரு கிராம் ரூ.5,250 என்று, 22 காரட் 8 கிராம் தங்கத்தின் விலை ரூ.42,000 ஆக உள்ளது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.10 என்றும் சவரனுக்கு ரூ.80 அதிகரித்துள்ளது. 24 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5,727 என்று, சவரனுக்கு ரூ.45,816 ஆக விற்பனையாகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.6 என்றும் சவரனுக்கு ரூ.48 அதிகரித்துள்ளது.
வெள்ளி விலையைப் பொறுத்தவரை, டெல்லியில் இன்று ஒரு கிலோ வெள்ளி ரூ.72,300 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
மும்பை: மும்பையில் இன்று 22காரட் தங்கம் கிராமுக்கு ரூ.5,235 என்றும் சவரனுக்கு ரூ.41,880 என்று விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.10 என்றும் சவரனுக்கு ரூ.80 அதிகரித்துள்ளது. 24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.5,711 ஆகவும் சவரனுக்கு ரூ.45,688 ஆகவும் விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.5 என்றும் சவரனுக்கு ரூ.40 அதிகரித்துள்ளது.
வெள்ளி விலையை பொறுத்தவரை, மும்பையில் இன்று ஒரு கிலோ ரூ.72,300 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
கொல்கத்தா: கொல்கத்தாவில் இன்று 22காரட் தங்கம் கிராமுக்கு ரூ.5,235 என்றும் சவரனுக்கு ரூ.41,880 என்று விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.10 என்றும் சவரனுக்கு ரூ.80 அதிகரித்துள்ளது. 24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ. 5,711 என்றும் சவரனுக்கு ரூ.45,688 என்றும் விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.5 என்றும் சவரனுக்கு ரூ.40 அதிகரித்துள்ளது.
வெள்ளி விலையை பொறுத்தவரை, கொல்கத்தாவில் இன்று ஒரு கிலோ ரூ.72,300 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
பெங்களூர்: பெங்களூரில் இன்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.5,240 என்றும் சவரனுக்கு ரூ.41,920 என்றும் விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.10 என்றும் சவரனுக்கு ரூ.80 அதிகரித்துள்ளது. 24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ. 5,716 என்றும் சவரனுக்கு ரூ.45,728 என்றும் விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.5 என்றும் சவரனுக்கு ரூ.40 அதிகரித்துள்ளது.
வெள்ளி விலையை பொறுத்தவரை, பெங்களுருவில் இன்று ஒரு கிலோ ரூ. 74,700 ஆக விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையை விட ரூ.400 அதிகரித்துள்ளது.
ஹைதெராபாத்: ஹைதெராபாதில் இன்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.5,235 என்றும் சவரனுக்கு ரூ.41,880 என்றும் விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.10 என்றும் சவரனுக்கு ரூ.80 அதிகரித்துள்ளது. 24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ. 5,711 என்றும் சவரனுக்கு ரூ.45,688 என்றும் விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.5 என்றும் சவரனுக்கு ரூ.40 அதிகரித்துள்ளது.
வெள்ளி விலையை பொறுத்தவரை, இன்று ஒரு கிலோ ரூ.74,700 ஆக விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையை விட ரூ.400 அதிகரித்துள்ளது.
சென்னையில் தங்கம் விலை:
தமிழகத்தில் இம்மாத தொடக்கம் முதல், தங்கம் விலையில் ஏற்றம், இறக்கமாக இருந்து வருகிறது. அதன்படி, இன்று சென்னையில் 22காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.5,323 ஆகவும், சவரனுக்கு ரூ.42,584க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நேற்றைய விலையை விட கிராமுக்கு ரூ.3 மற்றும் சவரனுக்கு ரூ.24 அதிகரித்துள்ளது. 24 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5,807 என சவரனுக்கு ரூ.46,456 ஆக விற்பனையாகிறது. நேற்றைய விலையை விட கிராமுக்கு ரூ.3 மற்றும் சவரனுக்கு ரூ.24 அதிகரித்துள்ளது.
வெள்ளி விலை:
சென்னையில் இன்று வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.74.70க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோவுக்கு ரூ.74,700க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நேற்றைய விலையை விட ரூ.400 அதிகரித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.