scorecardresearch

சற்று அதிகரிக்கும் தங்கம் விலை: சவரனுக்கு ரூ.48 ரூபாய் உயர்வு

இன்று சென்னையில் 22காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.5,207 ஆகவும், சவரனுக்கு ரூ.41,656க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Experts will look at the answer on whether to buy when gold prices fall
தங்கத்தில் முதலீடு

Gold, Silver Rates Today News Updates in Tamil, 28th February: உலகளாவிய கலப்பு பொருளாதார குறிப்புகளின் விளைவாக இன்று (பிப்.28) தங்கம் விலை சீராக வர்த்தகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் சென்னையில் வெள்ளி, நேற்றைய விலையில் இருந்து கிலோவிற்கு ரூ.200 அதிகரித்துள்ளது.

இன்று இந்தியாவின் மற்ற பெருநகரங்களிலும் தங்கம் வெள்ளியின் விலை என்ன என்பதை காணலாம்:

இந்தியாவில் தங்கம் வெள்ளி விலை:

டெல்லி: இந்தியாவின் தலை நகரமான டெல்லியில் இன்று தங்கம் விலை சீராக உள்ளது. ஒரு கிராம் ரூ.5,160 என்று, 22 காரட் 8 கிராம் தங்கத்தின் விலை ரூ.41,280 ஆக உள்ளது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.10 மற்றும் சவரனுக்கு ரூ.80 அதிகரித்துள்ளது. 24 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5,627 என்று, சவரனுக்கு ரூ.45,016 ஆக விற்பனையாகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.10 மற்றும் சவரனுக்கு ரூ.80 அதிகரித்துள்ளது.

வெள்ளி விலையைப் பொறுத்தவரை, டெல்லியில் இன்று ஒரு கிலோ வெள்ளி ரூ.66,800 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

மும்பை: மும்பையில் இன்று 22காரட் தங்கம் கிராமுக்கு ரூ.5,145 என்றும் சவரனுக்கு ரூ.41,160 என்று விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.10 மற்றும் சவரனுக்கு ரூ.80 அதிகரித்துள்ளது. 24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.5,612 ஆகவும் சவரனுக்கு ரூ.44,896 ஆகவும் விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.10 மற்றும் சவரனுக்கு ரூ.80 அதிகரித்துள்ளது.

வெள்ளி விலையை பொறுத்தவரை, மும்பையில் இன்று ஒரு கிலோ ரூ.66,800 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

கொல்கத்தா: கொல்கத்தாவில் இன்று 22காரட் தங்கம் கிராமுக்கு ரூ.5,145 என்றும் சவரனுக்கு ரூ.41,160 என்று விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.10 மற்றும் சவரனுக்கு ரூ.80 அதிகரித்துள்ளது. 24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.5,612 என்றும் சவரனுக்கு ரூ.44,896 என்றும் விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.10 மற்றும் சவரனுக்கு ரூ.80 அதிகரித்துள்ளது.

வெள்ளி விலையை பொறுத்தவரை, கொல்கத்தாவில் இன்று ஒரு கிலோ ரூ.66,800 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

பெங்களூர்: பெங்களூரில் இன்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.5,150 என்றும் சவரனுக்கு ரூ.41,200 என்றும் விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.10 மற்றும் சவரனுக்கு ரூ.80 அதிகரித்துள்ளது. 24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ. 5,617 என்றும் சவரனுக்கு ரூ.44,936 என்றும் விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.10 மற்றும் சவரனுக்கு ரூ.80 அதிகரித்துள்ளது.

வெள்ளி விலையை பொறுத்தவரை, பெங்களுருவில் இன்று ஒரு கிலோ ரூ.69,200 ஆக விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிலோவிற்கு ரூ.200 அதிகரித்துள்ளது.

ஹைதெராபாத்: ஹைதெராபாதில் இன்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.5,145 என்றும் சவரனுக்கு ரூ.41,160 என்றும் விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.10 மற்றும் சவரனுக்கு ரூ.80 அதிகரித்துள்ளது. 24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.5,612 என்றும் சவரனுக்கு ரூ.44,896 என்றும் விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.10 மற்றும் சவரனுக்கு ரூ.80 அதிகரித்துள்ளது.

வெள்ளி விலையை பொறுத்தவரை, இன்று ஒரு கிலோ ரூ.69,200 ஆக விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிலோவிற்கு ரூ.200 அதிகரித்துள்ளது.

சென்னையில் தங்கம் விலை:

தமிழகத்தில் இம்மாத தொடக்கம் முதல், தங்கம் விலையில் ஏற்றம், இறக்கமாக இருந்து வருகிறது. அதன்படி, இன்று சென்னையில் 22காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.5,207 ஆகவும், சவரனுக்கு ரூ.41,656க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நேற்றைய விலையை விட கிராமுக்கு ரூ.6 மற்றும் சவரனுக்கு ரூ.48 அதிகரித்துள்ளது. 24 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5,680 என சவரனுக்கு ரூ.45,440 ஆக விற்பனையாகிறது. நேற்றைய விலையை விட கிராமுக்கு ரூ.6 மற்றும் சவரனுக்கு ரூ.48 அதிகரித்துள்ளது.

வெள்ளி விலை:

சென்னையில் இன்று வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.69.20க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோவுக்கு ரூ.69,200க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நேற்றைய விலையை விட இன்று கிலோவிற்கு ரூ.200 அதிகரித்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Business news download Indian Express Tamil App.

Web Title: Gold silver price in metropolitan cities 28th february 2023

Best of Express