scorecardresearch

வெள்ளி கிலோவுக்கு ரூ.1000 உயர்வு: தங்கம் விலை நிலவரம் என்ன?

சென்னையில் இன்று வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.74.50க்கு விற்பனையாகிறது.

வெள்ளி கிலோவுக்கு ரூ.1000 உயர்வு: தங்கம் விலை நிலவரம் என்ன?
Gold Silver Price in Metropolitan Cities – 30th December

Gold, Silver Rates Today News Updates in Tamil, 30th December: இந்தியாவில் கடந்த சில நாட்களாக தங்கத்தில் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. இந்தியாவில் உள்ள பெருநகரங்களில் தங்கம் வெள்ளியின் விலை சரிந்து வந்தாலும், சென்னையில் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. இன்று சென்னையிலும் இந்தியாவின் மற்ற பெருநகரங்களிலும் தங்கம் வெள்ளியின் விலை என்ன என்பதை காணலாம்:

இந்தியாவில் தங்கம் வெள்ளி விலை:

டெல்லி: இந்தியாவின் தலை நகரமான டெல்லியில் இன்று தங்கம் விலை சீராக உள்ளது. ஒரு கிராம் ரூ.5,050 என்று, 22 காரட் 8 கிராம் தங்கத்தின் விலை ரூ.40,400 ஆக உள்ளது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.30 மற்றும் சவரனுக்கு ரூ.240 உயர்ந்துள்ளது. 24 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5,508 என்று, சவரனுக்கு ரூ.44,064 ஆக விற்பனையாகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.33 மற்றும் சவரனுக்கு ரூ.264 உயர்ந்துள்ளது.

வெள்ளி விலையைப் பொறுத்தவரை, டெல்லியில் இன்று ஒரு கிலோ வெள்ளி ரூ.71,300 ஆக விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று ரூ.1,000 உயர்ந்துள்ளது.

மும்பை: மும்பையில் இன்று 22காரட் தங்கம் கிராமுக்கு ரூ.5,035 என்றும் சவரனுக்கு ரூ.40,280 என்று விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.30 மற்றும் சவரனுக்கு ரூ.240 உயர்ந்துள்ளது. 24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.5,493 ஆகவும் சவரனுக்கு ரூ. 43,944 ஆகவும் விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.33 மற்றும் சவரனுக்கு ரூ.264 உயர்ந்துள்ளது.

வெள்ளி விலையை பொறுத்தவரை, மும்பையில் இன்று ஒரு கிலோ ரூ.71,300 ஆக விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று ரூ.1,000 உயர்ந்துள்ளது.

கொல்கத்தா: கொல்கத்தாவில் இன்று 22காரட் தங்கம் கிராமுக்கு ரூ.5,035 என்றும் சவரனுக்கு ரூ.40,280 என்று விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.30 மற்றும் சவரனுக்கு ரூ.240 உயர்ந்துள்ளது. 24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ. 5,493 என்றும் சவரனுக்கு ரூ. 43,944 என்றும் விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.33 மற்றும் சவரனுக்கு ரூ.264 உயர்ந்துள்ளது.

வெள்ளி விலையை பொறுத்தவரை, கொல்கத்தாவில் இன்று ஒரு கிலோ ரூ.71,300 ஆக விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று ரூ.1,000 உயர்ந்துள்ளது.

பெங்களூர்: பெங்களூரில் இன்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.5,040 என்றும் சவரனுக்கு ரூ.40,320 என்றும் விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.30 மற்றும் சவரனுக்கு ரூ.240 உயர்ந்துள்ளது. 24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ. 5,498 என்றும் சவரனுக்கு ரூ.43,984 என்றும் விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.33 மற்றும் சவரனுக்கு ரூ.264 உயர்ந்துள்ளது.

வெள்ளி விலையை பொறுத்தவரை, பெங்களுருவில் இன்று ஒரு கிலோ ரூ. 74,500 ஆக விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று ரூ.500 உயர்ந்துள்ளது.

ஹைதெராபாத்: ஹைதெராபாதில் இன்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.5,035 என்றும் சவரனுக்கு ரூ.40,280 என்றும் விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.27 மற்றும் சவரனுக்கு ரூ.216 உயர்ந்துள்ளது. 24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ. 5,493 என்றும் சவரனுக்கு ரூ. 43,944 என்றும் விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.30 மற்றும் சவரனுக்கு ரூ.240 உயர்ந்துள்ளது.

வெள்ளி விலையை பொறுத்தவரை, இன்று ஒரு கிலோ ரூ. 74,500 ஆக விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று ரூ.500 உயர்ந்துள்ளது.

சென்னையில் தங்கம் விலை:

தமிழகத்தில் இம்மாத தொடக்கம் முதல், தங்கம் விலையில் ஏற்றம், இறக்கமாக இருந்து வருகிறது. அதன்படி, இன்று சென்னையில் 22காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.5,114 ஆகவும், சவரனுக்கு ரூ.40,912க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.19 மற்றும் சவரனுக்கு ரூ.152 உயர்ந்துள்ளது. 24 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5,579 என சவரனுக்கு ரூ. 44,632 ஆக விற்பனையாகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.21 மற்றும் சவரனுக்கு ரூ.168 உயர்ந்துள்ளது.

வெள்ளி விலை:

சென்னையில் இன்று வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.74.50க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோவுக்கு ரூ.74,500க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Business news download Indian Express Tamil App.

Web Title: Gold silver price in metropolitan cities 30th december 2022

Best of Express