Advertisment

Gold Silver Price Today: சட்டென சரிந்த தங்கம் விலை... இன்று நகை வாங்கலாமா?

Gold Silver Rate Today: இன்று தங்கம் விலை சற்று சரிந்துள்ளது. இந்த செய்தி நகைப் பிரியர்களும், இல்லத்தரசிகளும் ஆறுதலாக அமைந்துள்ளது. சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.47,440-க்கு விற்பனையாகிறது.

author-image
WebDesk
New Update
Gold Silver Price Today 15 March 2024 CHENNAI in Tamil

Gold Silver Price Today in Tamilnadu | வெள்ளியின் விலை ஒரு கிராம் வெள்ளி ரூ.77-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Gold Silver Price Today, 04 March 2024 | Gold Rate: இந்தியாவில் தங்கம் விலை ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. இதனிடையே, இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே நிலவிய போர் காரணமாக டிசம்பர் மாத தொடக்கத்தில் குறைந்து வந்த தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

Advertisment

இன்றைய தங்கம் விலை

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை தங்கத்தின் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.800 அதிகரித்து ஒரு சவரன் ரூ.47,520-க்கும், கிராமுக்கு ரூ.100 அதிகரித்து ஒரு கிராம் ரூ.5,940-க்கும் விற்பனை செய்யப்பட்டது. 

இந்த நிலையில், இன்று தங்கம் விலை சற்று சரிந்துள்ளது. இந்த செய்தி நகைப் பிரியர்களும், இல்லத்தரசிகளும் ஆறுதலாக  அமைந்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து  ஒரு சவரன் ரூ.47,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.5,930-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

வெள்ளி விலை 

வெள்ளியின் விலை ஒரு கிராம் வெள்ளி ரூ.77-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.77,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Gold Rate
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment