New Update
/indian-express-tamil/media/media_files/2024/12/06/k1p30K69b89LYEXcwPff.jpg)
தங்கம் விலை இன்று குறைந்துள்ளது. இது நகைப் பிரியர்களுக்கும், இல்லத்தரசிகளுக்கும் ஆறுதலாக அமைந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ. 56,920-க்கு விற்பனையாகிறது.