New Update
ஏறிக்கொண்டே இருக்கும் தங்கம் விலை....இன்றைய ரேட்டை பாருங்க!
சென்னையில் இன்று காலை நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 அதிகரித்து ரூ.58,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ. 10 அதிகரித்துள்ளது.
Advertisment