Advertisment

Gold Silver Price Today | 10 நாளில் இல்லாத அளவுக்கு உயர்வு... அதிர்ச்சியளிக்கும் தங்கம் விலை!

Gold Silver Price Today | தங்கம் விலை இன்றும் அதிகரித்து வருகிறது. தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் வரலாறு காணாத உச்சத்தை எட்டி வருவதால் நகைப் பிரியர்களும்,  இல்லத்தரசிகளும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

author-image
WebDesk
New Update
Gold Silver Price Today 20 April 2024 CHENNAI in Tamil

சென்னையில் 24 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ. 7,276-க்கும், ஒரு சவரன் ரூ. 58,208-க்கும் விற்பனையாகிறது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Gold Silver Price Today, 09 April 2024 | Gold Rate: இந்தியாவில் தங்கம் விலை ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. இதனிடையே, இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே நிலவிய போர் காரணமாக உச்சத்தை எட்டியது. அவ்வப்போது சற்று சரிந்து வந்த தங்கம் விலை கடந்த மார்ச் மாதம் தொடக்கத்தில் இருந்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது. 

Advertisment

இன்றைய தங்கம் விலை 

இந்நிலையில், நேற்று திங்கள்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 280 அதிகரித்து ஒரு சவரன் 53,280-க்கும், கிராமுக்கு 30 அதிகரித்து ஒரு கிராம் ரூ. 6,660-க்கும் விற்பனை செய்யப்பட்டது. 

இந்த நிலையில், தங்கம் விலை இன்றும் அதிகரித்து வருகிறது. தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் வரலாறு காணாத உச்சத்தை எட்டி வருவதால் நகைப் பிரியர்களும்,  இல்லத்தரசிகளும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 53,360 -க்கும் கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.6,670 -க்கும் விற்பனையாகிறது.

24 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ. 7,276-க்கும், ஒரு சவரன் ரூ. 58,208-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் வெள்ளி ரூ. 88-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.88,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

Gold Rate
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment