மீண்டும் சரிந்த தங்கம் விலை... இல்லத்தரசிகள் ஹேப்பி!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.7,099-க்கும் சவரனுக்கு ரூ.8 குறைந்து ரூ.56,792-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

author-image
Mona Pachake
New Update
gold

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: