New Update
/indian-express-tamil/media/media_files/j7EL4PtvGU3VFIpPiqND.jpg)
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.7,024-க்கும் சவரனுக்கு ரூ.8 குறைந்து ரூ.56,192-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.