நகைப் பிரியர்கள் ஷாக்; மீண்டும் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை: இன்றைய நிலவரம்

தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 40 உயர்ந்துள்ளது.

தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 40 உயர்ந்துள்ளது.

author-image
WebDesk
New Update
Gold Silver Price today 11 september 2023

சென்னையில் 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.6,016-க்கும், ஒரு சவரன் ரூ.48,128-க்கும் விற்பனையாகியது.

Business | Gold Rate Today: இந்தியாவில் தங்கம் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. இந்நிலையில், தங்கம் விலை நேற்று முன் தினம் சனிக்கிழமை சவரனுக்கு ரூ.160 குறைந்து, ஒரு சவரன் ரூ. 44,080-க்கும், கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.5,510-க்கும் விற்பனை செய்யப்பட்டது. 

Advertisment

இந்த நிலையில், தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 40 உயர்ந்து சவரன் ரூ. 44,120க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.5 அதிகரித்து ஒரு கிராம் ரூ.5,515-க்கும் விற்பனையாகிறது. 

24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.6,016-க்கும், ஒரு சவரன் ரூ.48,128-க்கும் விற்பனையாகியது.

வெள்ளி விலை

வெள்ளி விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்து ரூ. 77.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.79, 500 விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment
Advertisements

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Gold Business Gold Rate

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: