New Update
Gold Rate: ஆறுதல் தரும் தங்கம் விலை... இன்று நகை வாங்கலாமா?
கடந்த சில வாரங்களாக தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டி வரும் சூழலில், இன்று எந்த மாற்றமும் இல்லாமல் இருப்பது நகைப் பிரியர்கள் மற்றும் இல்லத்தரசிகளுக்கு ஆறுதலாக அமைந்துள்ளது.
Advertisment