Advertisment

மீண்டும் அப்படியே பல்டி அடித்த தங்கம் விலை... இன்றைய நிலவரம் பாருங்க!

நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து, ஒரு சவரன் ரூ. 44,120-க்கும், கிராமுக்கு ரூ.5 அதிகரித்து ஒரு கிராம் ரூ.5,515-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

author-image
WebDesk
New Update
Gold Silver Price today 12 september 2023

சென்னையில் 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 6,021-க்கும், ஒரு சவரன் ரூ. 48,168-க்கும் விற்பனையாகியது.

 business | gold-rate: இந்தியாவில் தங்கம் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. இந்நிலையில், தங்கம் விலை இன்றும் அதிகரித்துள்ளது. 

Advertisment

நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து, ஒரு சவரன் ரூ. 44,120-க்கும், கிராமுக்கு ரூ.5 அதிகரித்து ஒரு கிராம் ரூ.5,515-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், தங்கம் விலை இன்று மீண்டும் அதிகரித்துள்ளது. அதன்படி சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 40 உயர்ந்து சவரன் ரூ. 44,160க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.5 அதிகரித்து ஒரு கிராம் ரூ.5,520-க்கு விற்பனையாகிறது. 

24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 6,021-க்கும், ஒரு சவரன் ரூ. 48,168-க்கும் விற்பனையாகியது.

வெள்ளி விலை

வெள்ளி விலையும் இன்றும் உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்து ரூ. 78,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.79, 500 விற்பனை செய்யப்படுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Gold Rate Business Gold
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment