New Update
/indian-express-tamil/media/media_files/Lxvvq759MxYuSU1uO6s7.jpg)
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை எந்த மாற்றமும் இல்லாமல் ரூ.7,120-க்கும் சவரனுக்கு ரூ.56,960-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.