New Update
கிராமுக்கு ரூ. 1 ஏறிய தங்கம் விலை: இன்றைய ரேட் பாருங்க!
தங்கம் மற்றும் வெள்ளி விலை இன்று: தங்கம் விலை இன்று மீண்டும் ஏற்றம் கண்டது. 24 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.7,577 ஆக உள்ளது, இது ரூ.1 உயர்ந்துள்ளது. 22 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.6,946 ஆகவும் மாறியது.
Advertisment