தங்கம் சவரன் ரூ.200 குறைந்தது: வெள்ளி ஒரு கிராம் ரூ.102.90 க்கு விற்பனை!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.7,095-க்கும் சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.56,760-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.7,095-க்கும் சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.56,760-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

author-image
Mona Pachake
புதுப்பிக்கப்பட்டது
New Update
gold

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: