New Update
/indian-express-tamil/media/media_files/2024/12/06/k1p30K69b89LYEXcwPff.jpg)
தங்கம் மற்றும் வெள்ளி விலை இன்று: தங்கம் விலை இன்று மீண்டும் ஏற்றம் கண்டது. 24 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.7,800 ஆக உள்ளது, இது ரூ.11 உயர்ந்துள்ளது. 22 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.7,150 ஆகவும் மாறியது.