தங்கம் வாங்க போறீங்களா? இன்னைக்கு ரேட் செக் பண்ணுங்க!
சென்னையில் இன்று காலை நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.8 குறைந்து ரூ.57,128-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ. 1 குறைந்துள்ளது.
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது.
2/5
சென்னையில் நேற்று ( அக் 16 ) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் ஒரு சவரன் ரூ.57,120-க்கும், ஒரு கிராம் ரூ.7,140-க்கும் விற்பனையானது.
3/5
இன்று (அக் 17 ) காலை நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.1 குறைந்துள்ளது. அதன்படி ஒரு கிராம் தங்கம் ரூ.7,141 ஆகவும், சவரன் ரூ.57,128 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Advertisment
4/5
24 கேரட் சுத்த தங்கம் இன்று கிராமுக்கு ரூ.1 அதிகரித்துள்ளது. ஒரு கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 7,790 ஆகவும், சவரனுக்கு ரூ.62 ,320-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
5/5
வெள்ளி விலை இன்று கிராமுக்கு 90 காசுகள் குறைந்து ரூ.102.90-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news