New Update
/indian-express-tamil/media/media_files/1dqinIT19WrUyORdLO6a.jpg)
வார கடைசி நாளான இன்று தங்கத்தின் விலையில் குறைந்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.7,435-க்கும் சவரன் ரூ. 59,480-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.