New Update
/indian-express-tamil/media/media_files/BL8xoDIJ5IXZdLcFNbNc.jpg)
கடந்த சில வாரங்களாக தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டி வரும் சூழலில், இன்று மீண்டும் சற்று அதிகரித்துள்ளது நகைப் பிரியர்கள் மற்றும் இல்லத்தரசிகளுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.