/indian-express-tamil/media/media_files/2024/10/18/mUdbTdBvwRSXwabjrvbB.jpg)
/indian-express-tamil/media/media_files/CsdhLIGufQgOSiICS9KN.jpg)
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது.
/indian-express-tamil/media/media_files/2024/10/17/BDF3BFNu2w2ZEGxcvHtW.jpg)
சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.57,280 க்கு விற்பனையானது.
/indian-express-tamil/media/media_files/dfGvMciIVL1WiFNuoW9P.jpg)
இந்நிலையில் சென்னையில் இன்று காலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.8 அதிகரித்து ரூ.57,288-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.7,161 ஆக உள்ளது.
/indian-express-tamil/media/media_files/Sc4X1cXEwwMWmxCrBezh.jpg)
இதேபோல் 24 கேரட் சுத்த தங்கத்தின் விலையும் சவரனுக்கு ரூ.8 அதிகரித்து ரூ.62,496 ஆகவும் ஒரு கிராம் ரூ.7,812-க்கும் விற்பனையாகிறது.
/indian-express-tamil/media/media_files/BL8xoDIJ5IXZdLcFNbNc.jpg)
18 கேரட் தங்கம் இன்று சவரனுக்கு ரூ.8 அதிகரித்து ரூ.47,328 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.5,916-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
/indian-express-tamil/media/media_files/lTm4jm22LBiSHQDI1YUz.jpg)
சென்னையில் வெள்ளி விலை இன்று காலை நிலவரப்படி, கிராமுக்கு 10 காசுகள் குறைந்து ரூ.102.90 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,02,900-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.