Advertisment

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்... மீண்டும் எகிறிய தங்கம் விலை: இன்றைய நிலவரம்

தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.160 உயர்ந்தது. இந்த நிலையில், இன்று தங்கம் விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது.

author-image
WebDesk
New Update
gold silver price today 18 september 2023

சென்னையில் 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.6,044-க்கும், ஒரு சவரன் ரூ. 48,352-க்கும் விற்பனையாகியது.

Gold-rate | gold | business: இந்தியாவில் தங்கம் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.160 உயர்ந்தது. இந்த நிலையில், இன்று தங்கம் விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது. 

Advertisment

அதன்படி, இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 72 உயர்ந்து ரூ.44,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.9 உயர்ந்து ரூ.5,540-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.6,044-க்கும், ஒரு சவரன் ரூ. 48,352-க்கும் விற்பனையாகியது.

வெள்ளி விலை

வெள்ளியின் விலை குறைந்த்துள்ளது. வெள்ளி விலை ரூ.20 காசுகள் குறைந்து ஒரு கிராம் 78-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 78-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

Gold Rate Business Gold
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment