New Update
/indian-express-tamil/media/media_files/2024/11/05/iNX9HHjvAY2UmXASasDQ.jpg)
கடந்த சில வாரங்களாக தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டி வரும் சூழலில், இன்று மீண்டும் குறைந்திருப்பது நகைப் பிரியர்கள் மற்றும் இல்லத்தரசிகளுக்கு நல்ல செய்தியாக அமைந்துள்ளது.