New Update
/indian-express-tamil/media/media_files/2024/10/19/TtZxoZb6Tza3VWiGsPPH.jpg)
கடந்த சில நாட்களாக தங்கம் விலை அதிரடியாக குறைந்து வரும் சூழலில், நேற்று இன்று தங்கம் விலை திடீரென்று அதிகரித்துள்ளது. இது நகைப் பிரியர்கள் மற்றும் இல்லத்தரசிகளுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.